9.4.2018 திங்கட்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 26ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை நவமி திதி பின்னிரவு 4.22 மணி வரை பின் தசமி திதி. உத்திராடம் நட்சத்திரம் இரவு 8.25 மணி வரை பின் திருவோணம் நட்சத்திரம். மரண யோகம் இரவு 8.25 மணி வரை பின் அமிர்த யோகம். ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. இன்று முழுவதும் […]