இயக்குநர் சுசீந்தரனின் “ மாவீரன் கிட்டு “ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியது , படத்தின் First Look மற்றும் பாடல்கள் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் !! ஏசியன் கம்பைன்ஸ் மற்றும் நல்லு சாமி பிக்சர்ஸ் இணைந்து தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் , இராதா கிருஷ்ணன் பார்த்திபன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “ மாவீரன் கிட்டு “. ஸ்ரீ திவ்யா , சூரி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். […]