இயக்குனர் செல்வராகவனுடன் கைக்கோர்த்திருக்கிறார் நடிகர் சந்தானம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான மொழியாக விளங்குவது சிரிப்பு தான். சிரிப்பிற்கு என தனி இலக்கணம் எதுவும் கிடையாது. அப்படி கடவுள் கொடுத்த பொக்கிஷமாக கருதப்படும் சிரிப்பை, தன் நகைச்சுவை உணர்வால் தமிழக ரசிகர்களுக்கு வழங்கி வருபவர் நடிகர் சந்தானம். டைமிங் சென்ஸ், கவுண்டர் காமெடி, நையாண்டி என ஒரு நகைச்சுவை அரசருக்கு தேவையான எல்லா குணங்களும் சந்தானத்திடம் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழக மக்களின் சிரிப்பிற்கு […]