புகழ்பெற்ற இயக்குனர்-தயாரிப்பாளர் KP குமாரனின் மகனும், இரண்டாம் தலைமுறை தயாரிப்பாளருமான மனு குமாரன், “லைகர்” மனோஜ் கேசவனோடு இணைந்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், காஜல் அகர்வால் நடிக்கும் பாரிஸ் பாரிஸ் திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இத்திரைப்படம், ஹிந்தியில் கங்கனா ரனாவத் நடித்து “குயின்” என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது. தமிழில் உருவாகும் இத்திரைப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க, நாயகனாக சஷி வருண் நடிக்கிறார். சிறிய நகரத்தைச் சேர்ந்த தன்னம்பிக்கை குறைவான ஒரு […]