இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இயக்குனர் ராஜேஷ் இணையும் திரைப்படத்தை தயாரிக்கிறது ‘அம்மா கிரியேஷன்ஸ்’ படம் பார்க்கும் ரசிகர்கள் ஒவ்வொருவரையும் சிரிப்பு வெள்ளத்தில் மூழ்கடிக்க செய்யும் இரண்டு சிறந்த இயக்குனர்கள், வெங்கட் பிரபு மற்றும் ராஜேஷ். தமிழ் சினிமாவின் இரண்டு வலுவான தூண்களாக செயல்பட்டு வரும் இந்த இருவரும், ஒரு திரைப்படத்திற்காக கூட்டணி அமைத்தால், நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு அளவே இருக்காது…. அப்படி ஒரு திரைப்படமாக அமைய இருக்கிறது ராஜேஷின் கதையில், வெங்கட் பிரபு இயக்கும் புதிய […]
இயக்குனர் வெங்கட் பிரபு நடித்துள்ள ஒரே பாடலில் பணக்காரனாவது எப்படி என்கிற நகைசுவை ஆல்பம்…
தமிழ் திரைப்படங்களில் குப்பை பொறுக்கும் ஒருவன் ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆவதுப் போன்றக் காட்சிகள் வந்ததுண்டு.சிலப் படங்களில் நாயகன் ஒரே பாடலில் மிக பெரிய பணக்காரனாக உயர்வது போன்றக் காட்சிகள் இடம் பெறுவது உண்டு. இது சாத்தியமா என்பதை மக்கள் யோசிக்க கூட முடியாத அளவுக்கு பெரும்பாலும் இந்த பாடலில் நடிப்பவர்கள் மக்களின் அபிமானம் பெற்ற நாயகர்களாகவே இருப்பார்கள்.சமீப காலமாக ரசிகர்களும் இத்தகைய பாடல்களை ஒரு வித நகைச்சுவை உணர்வோடுதான் ரசிக்க ஆரம்பிக்கின்றனர். யு tube மூலம் […]