“விவசாயம் என்பது வியாபாரம் அல்ல வாழ்க்கைமுறை” என்னும் நம்மாழ்வாரின் கருத்தினை மைய நோக்கமாக கொண்டு, பாரம்பரிய நாட்டு விதைகளை பாதுகாக்கவும், தமிழரின் பாரம்பரிய இயற்கை விவசாய முறையை ஊக்குவிக்கவும், நம் மீது திணிக்கப்படும் உணவு வியாபார வன்முறையை களைந்து நல்மாற்றத்திற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த கின்னஸ் உலக சாதனை நிகழ்வினை நடிகர் ஆரி இன் “மாறுவோம் மாற்றுவோம்” அறக்கட்டளை சார்பில் “நானும் ஒரு விவசாயி” என்கிற தலைப்பினை முன்னெடுத்து SATHYABHAMA UNIVERSITY பெருமையுடன் வழங்க, TRANSINDIA MEDIA PVT […]