இளையதளபதி விஜய் நடிக்கும் ” தளபதி 60″ படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே தொடங்கியது
இளையதளபதி விஜய் நடிக்கும் “தளபதி 60” படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே தொடங்கியது. எங்கள் வீட்டு பிள்ளை , உழைப்பாளி , நம்மவர் , தாமிரபரணி , படிக்காதவன் , வேங்கை ,வீரம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த பிரபல நிறுவனமான B. வெங்கட்ராம ரெட்டி வழங்க விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் B.பாரதி ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் பரதன் இயக்கத்தில், இளையதளபதி விஜய் நடிக்கும் “தளபதி 60” படத்தின் படப்பிடிப்பு இன்று(11-04-2016) பூந்தமல்லி EVP ஸ்டுடியோவில் […]