“இளையராஜா என்னும் இசை கடலில் கண்டெடுத்த முத்து தான் அனிரூத்…” என்று ‘ரம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கூறினார் நடிகர் விவேக். ஒரு திரைப்படத்தின் இசை அல்லது டீசர் அல்லது டிரைலர் வெளியீட்டு விழா எந்த அளவிற்கு தனித்துவமாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கின்றதோ, அந்த அளவிற்கு அந்த படத்தின் கதைக்களமும் வலுவானதாக இருக்கக்கூடும் என்பது தான் ரசிகர்களின் கணிப்பு…. அந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கிறது ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜயராகவேந்திரா தயாரித்து, அறிமுக இயக்குநர் சாய்பரத் இயக்கி […]