ஈஷான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் துஷ்யந்த் தயாரிக்கும் படம் “மீன் குழம்பும் மண் பானையும்” இப் படத்தில் இளையதிலகம் பிரபு, காளிதாஸ் ஜெயராம், ஆஷனா சவேரி, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடிக்கிறார்கள் , கதை & இயக்கம் அமுதேஷ்வர், இசை டி.இமான் , நவம்பர் 20க்கு மேல் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. ஜனவரியில் 2ம் கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெறுகிறது. சென்றவாரம் மலேசியாவில் படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்ய சென்றபோது “சூப்பர்ஸ்டார் “ரஜினிகாந்த் அவர்களை […]