“KINETOSCOPE” “க்னைடோஸ்கோப்” சார்பாக DR.S. செல்வமுத்து & N. மஞ்சுநாத் இணைந்து தயாரிக்க, P. பழனி & B.முருகேசன் இணை தயாரிப்பில், R.P.ரவி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தற்காப்பு’. இயக்குனர் பி .வாசுவின் மகன் சக்திவேல் வாசு இதில் கதாநாயகனாக நடிகின்றார். சக்தி தனது பெயரை சக்திவேல் வாசு என்று மாற்றிக்கொண்டுள்ளார். . மற்றொரு நாயகனாக இதுவரை நடித்திராத புதுமையான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கின்றார். கதை கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் நமது எல்லையில் அமைந்துள்ள கர்நாடகாவின் […]