ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் G.டில்லிபாபு தயாரித்திருக்கும் ‘உறுமீன்’ படத்தை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிடுகிறது! ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் G.டில்லிபாபு தயாரிப்பில் பாபி சிம்ஹா நடித்திருக்கும் ‘உறுமீன்’ படத்தை சக்திவேல் பெருமாள்சாமி இயக்கியிருக்கிறார். இப்படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரேஷ்மி மேனன் நடித்திருக்கிறார். மேலும் ‘மெட்ராஸ்’ கலையரசனும் முக்கிய வேடமொன்றில் நடித்திருக்கிறார். இவர்களுடன் அப்புக்குட்டி, மனோபாலா, காளி வெங்கட், சான்ட்ரா எமி, லுக்மேன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ரவீந்திரநாத் […]