கதாநாயகனான உதவி இயக்குநரின் மகன்! தனி நாயகனாகி விட்ட ‘பசங்க’ ஸ்ரீராம் ! ‘பசங்க’ படத்தில் சிறுவனாகவும் ‘கோலிசோடா’ படத்தில் சற்று வளர்ந்த பையனாகவும் நடித்த ஸ்ரீராம் இப்போது வளர்ந்து வாலிபனாகி ‘பைசா’ படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்போது ஸ்ரீராமின் கவனம் கனவு எல்லாம் ‘பைசா’ வையே வட்டமிட்டபடி உள்ளன. ‘பைசா’பட அனுபவம் பற்றிய பேசும் போது ” இதை இயக்கியுள்ளவர் மஜீத் சார். அவர் இதற்கு முன் ‘தமிழன்’ படம் இயக்கியவர். அந்தப் படம் சமூகக் […]