டைரக்டர் அருண் சிதம்பரத்தின் ‘கனவு வாரியம்’ திரைப்படம் உலகப் புகழ் பெற்ற இரண்டு ‘ரெமி’ விருதுகளை வென்றுள்ளது. தமிழக கிராமங்களில் நிலவிய மின்வெட்டு பிரச்சனையை மையமாக கொண்ட ‘கனவு வாரியம்’ திரைப்படம், சிறந்த திரைப்படத்திற்கான உலகப் புகழ் பெற்ற ‘பிளாட்டினம் ரெமி’ விருதையும், இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கல்லா மண்ணா’ என்ற பாடல் குழந்தைகளுக்கான சிறந்த பாடல் பிரிவில், ‘சில்வர் (வெள்ளி) ரெமி’ விருதையும் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற 49வது வேர்ல்ட் ஃபெஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் […]
உலகப் புகழ் பெற்ற ‘ரெமி’ விருதை வென்ற ‘கனவு வாரியம்’ திரைப்படம்..
டைரக்டர் அருண் சிதம்பரத்தின் ‘கனவு வாரியம்’ திரைப்படம் உலகப் புகழ் பெற்ற ‘ரெமி’ விருதை வென்றுள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஏப்ரல் 8 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறும் 49 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் (‘வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன்’) இந்த விருது வழங்கப்பட உள்ளது. ‘வேர்ல்ட் ஃபெஸ்ட்’ உலகின் முதன்மையான திரைப்பட விழாக்களில் ஒன்றாகும். உலகின் புகழ்பெற்ற இயக்குனர்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (ஜுராஸிக் பார்க், ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்), ரிட்லி ஸ்காட் (கிளேடியேட்டர், த […]