‘ மிஷன் இம்பாசிபில்’ கடந்து இருபது வருடங்களுக்கு மேலாக உலகெங்கும் ரசிகர்களை கட்டி போட வைத்த பெயராகும். 1960 ஆம் ஆண்டின் இறுதியல் தொலை காட்சியில் தொடராக வெளி வந்து பின்னர் இந்த நூற்றாண்டின் துவக்கம் முதல் திரை ரசிகர்களின் திரை பசிக்கு தீனி போடக் கூடிய வகையில் உயர்ந்த படம்தான் ‘மிஷன் இம்பாசிபல்’. உலகெங்கும் ரசிகர்களின் கூட்டம் அதிகம் வைத்து இருக்கும் பிரபல நடிகர் டாம் க்ரூஸ் இந்த படத்தில் எண்ணத்தில் , செயலில், நோக்கத்தில் […]