உலக சாதனைக்காக பத்து மணி நேரத்தில் எடுக்கப்படும் ஒரு முழுநீள படம் ’அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ ’புதுமையே உன் பேர் தான் தமிழ் சினிமாவோ…’ என்பதைப் போல தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும் புதியவர்கள், இளையவர்கள் அதிகம் இப்போது வருகிறார்கள். அவர்களில் இயக்குனர் எம்.எஸ்.செல்வாவும் ஒருவர். இவர் இன்று 21.10.2016 அன்று ஒரு சாதனை நிகழ்த்தவிருக்கிறார். அதாவது பத்தே மணி நேரத்தில் ஒரு படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்தி சாதனை புரியவிருக்கிறார். இன்று தமிழ் […]