கிருமி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு: இதில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ராஜேந்திரன் , எம்.ரஜினி ஜெயராமன் , எல்.ப்ரிதிவி ராஜ் , கே. ஜெயராமன் மற்றும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகரன் , தயாரிப்பாளர் கே.ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.திறமை உள்ள மனிதர்களுக்கு நிச்சயமாக ஊதியம் கிடைக்கும் , இப்போது கூட நான் முகத்துக்கு வேடமிட்டு வந்திருக்கிறேன் ஆனால் […]