ஊட்டச்சத்து மற்றும் விளையாட்டு – இவை இரண்டையும் மையமாக கொண்டு உருவாகும் குறும்படத்தில் சத்யராஜ் மகள் விளையாட்டின் முக்கியத்துவத்தையும், ஊட்டச்சத்து உள்ள உணவு பழக்கங்களை மேற்கொள்வதால் உண்டாகும் பயன்களை பற்றியும் ஒரு குறும்படம் உருவாக இருக்கின்றது. மக்களிடம் விளையாட்டு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ், இந்த குறும்படத்தில் நடிக்க இருக்கிறார். இவரோடு இணைந்து, பல முன்னணி கிரிக்கெட் – டென்னிஸ் வீரர்களும் இந்த குறும்படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. […]