காளி வெங்கட் நடித்திருக்கும், இளமைத் ததும்பும் இப்பாடலின் டீசரை ‘ராஜா மந்திரி’ படக்குழுவினர் முதன்முதலாக அறிமுகப்படுத்துகிறார்கள். ’ராஜா மந்திரி’ படத்தின் டைட்டிலே, அதன் கதையின் களத்தை குறிப்பிடுவதாக அமைந்திருக்கிறது. அண்ணன் தம்பி உறவு ஒருபக்கமும், அவர்களுக்கு உண்டாகும் காதலும், மனதைத் தொடும் சென்டிமெண்ட் அனுபவங்களுமே கதை. படம் பார்க்கும் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கக்கூடிய ஒரு முழு பொழுதுபோக்கு அம்சமுள்ள படமாக அமைந்திருப்பதை, அதன் விளம்பர காட்சிகளைப் பார்த்தாலே புரியும். காதலும், அதன் கலாட்டாகளும் கலந்து இருந்தாலும், அண்ணன் […]