எனக்குப் பிடித்த ஹீரோ ஒன் அன்ட் ஒன்லி ரஜினி சார்தான் என்கிறார் அட்ரா மச்சான் விசிலு படத்தின் நாயகி நைனா சர்வார். சிவா, நைனா சர்வார், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள அட்ரா மச்சான் விசிலு வரும் ஜூலை 7-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் நாயகி நைனா சர்வாருக்கு இது முதல் தமிழ்ப் படம். தனது அனுபவங்களை நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்டார். “என் சொந்த ஊர் பெங்களூர். பி காம் ஃபைனல் இயர் […]