ஒரு பாடல் வெளியான ஓரிரு தினங்களிலேயே எல்லா தரப்பினர் மத்தியிலும் ஏகோபித்த ஆதரவு மற்றும் வரவேற்பு பெறுவது முக அரிது. ‘விவேகம் ‘ படத்தின் ”சர்வைவ ‘ பாடல் இந்த அரிய காரியத்தை செய்துள்ளது . உலக புகழ் பெற்ற தமிழ் ராப்பர் யோகி B மற்றும் அனிருத் சேர்ந்து அமைத்துள்ள இப்பாடல் வெளியான நிமிடத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது . இதை பற்றி யோகி B பேசுகையில் , ” ‘சர்வைவ ‘ […]