என்னை முந்தி கொண்ட கமல் – “க்ளிக் ஆர்ட் மியூசியம்” விழாவில் கலகலப்பூட்டிய ரா.பார்த்திபன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரபலமான ஓவியர் A.P.ஸ்ரீதர் கலை வண்ணத்தில் உருவான இந்தியாவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகமான க்ளிக் ஆர்ட் அருங்காட்சியகத்தை பிரபல இயக்குனர் நடிகர் திரு.ராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் நடிகர் விக்ரமின் தாயாரான திருமதி ராஜேஸ்வரி ஆகியோர் ஊடகங்களின் முன்னிலையில் துவக்கி வைத்தனர். இவ்விழாவிற்க்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்கள், நிகழ்ச்சியில் குத்து விளக்கைக் தீபத்தை வரைந்து ஏற்றினார்கள் […]