என் படங்களுக்கு எதிர்மறையான தலைப்புகளை நான் தேர்வு செய்யவில்லை. அவை தாமாகவே அமைகிறது” என்கிறார் ‘சைத்தான்’ படத்தின் ஹீரோ விஜய் ஆண்டனி தன்னுடைய வித்தியாசமான கதையம்சத்தினாலும், தனித்துவமான நடிப்பாலும், தமிழ் சினிமாவில் காலூன்றி நின்று இருப்பவர் நடிகர் – இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. ‘நான்’, ‘சலீம்’, ‘இந்திய – பாகிஸ்தான்’ போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான இவரின் ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக, மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி […]