எனது பெயரில் பேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் எதுவும் கிடையாது. எனவே அது மாதிரி எது எதில் எந்த செய்தி வந்தாலும் நம்பாதீர்கள் என்று இயக்குனரும் நடிகருமான ராகவாலாரன்ஸ் கூறி உள்ளார். மேலும் அவர் கூறியதாவது.. அடுத்து எனது படத்தில் நஸ்ரியா கதாநாயகியாக நடிக்கிறார் என்று நானே ட்விட் செய்த மாதிரி நேற்று சோஷியல் மீடியாவில் செய்தி பரப்பப் பட்டது. எனது பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு துவக்கப் பட்டு பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார்கள். நான் பேஸ்புக், […]