‘எமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது ‘நான்’ படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து விஜய் ஆண்டனியும், இயக்குநர் ஜீவா சங்கரும் இணைந்து பணியாற்றி இருக்கும் திரைப்படம் ‘எமன்’. ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ மற்றும் ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்’ சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி இந்த படத்தை தயாரித்து இருக்கின்றனர். வர்த்தக ரீதியாக தனக்கென்று தனி இடம் பிடித்து இருக்கும் விஜய் ஆண்டனியின் அபார வளர்ச்சி, “நான்” படத்தின் […]