எம்.ஜி.ஆர் நடித்த ‘ரிக்ஷாக்காரன்’ படத்தின் நவீன டிஜிட்டல் டிரெய்லர் மற்றும் இசையானது நேற்று தேவி பாரடைஸ் திரையரங்கில் வெளியிடப்பட்டது “யானை இருந்தாலும் ஆயிரம் பொன், யானை மறைந்தாலும் ஆயிரம் பொன்…” என்ற கருத்தை நேற்று நடைபெற்ற ‘ரிக்ஷாக்காரன்’ படத்தின் டிஜிட்டல் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் உறுதி செய்திருக்கிறார்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பக்தர்கள். சென்னையில் உள்ள தேவி பாரடைஸ் திரையரங்கில் விமர்சையாக நடைபெற்ற இந்த விழாவில் தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், சத்யா மூவிஸின் […]