உலகமெங்கும் சுட்டிக் குழந்தைகள் முதல் அருமையான திரைப்படங்களுக்கான ரசிகர்கள் அனைவரிடமும் அதிக எதிர்பார்ப்பையும், ஆவலையும் உருவாக்கியிருக்கும், உலகின் மிகப்பிரம்மாண்டமான அனிமேஷன் படமான ‘குங்ஃபூ பாண்டா- 3’ ஏப்ரல் மாதம் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது என்பதை மிகவும் பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் தெரிவித்து கொள்கிறோம். ’குங்ஃபூ பாண்டா’ வரிசை அனிமேஷன் படத்தின் முந்தையப் பாகம் இந்தியாவில் வசூலில் மிகப்பெரியளவில் சாதனைகளைப் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ’குங்ஃபூ பாண்டா -2’ படத்தின் வசூல் சாதனையை, அனிமேஷன் படங்களுக்கான இந்திய பாக்ஸ் ஆபிஸில் […]