G.V. பிரகாஷ்குமார் நடிப்பில் வெளிவந்த டார்லிங் படம் விமர்சகர்கள் இடையேயும் , ரசிகர்கள் இடையேயும் வர்த்தக ரீதியாக மாபெரும் வெற்றியை தந்தது என்றால் மிகையாகது. அது மட்டும் அல்ல இசை அமைப்பாளராக இருந்த G.V.பிரகாஷ்குமார்க்கு ஒரு நல்ல நடிகன் என்ற அந்தஸ்தும் கிடைத்தது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்தார். இந்த வெற்றியை தொடர்ந்து ஞானவேல் ராஜா மீண்டும் தயாரிக்கும் படம் டார்லிங் 2. இந்த படத்தில் மெட்ராஸ் புகழ் கலையரசன், காளி வெங்கட், […]