நடிகர் சத்யராஜ் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம், ஒரு ‘கிட்னாப் – திரில்லர்’ தமிழ் திரையுலகின் ‘ஜாம்பவானாக’ திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சத்யராஜ். அரசனாக இருந்தாலும் சரி, கூலித் தொழிலாளியாக இருந்தாலும் சரி, அந்த கதாப்பாத்திரம் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ரசிகர்கள் உள்ளத்தில் விதைத்தவர் நடிகர் சத்யராஜ். இதுவரை அவர் நடித்த கதாப்பாத்திரங்கள் யாவும் ரசிகர்களின் உள்ளதோடு ஒன்றி இருப்பது மட்டுமின்றி, திரையரங்கில் அவர்களின் ஓயாத கைத்தட்டல்களையும் பெற்று வருகிறது என்பதை உறுதியாகவே […]