ஒரு லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது ‘தாயம்’ படத்தின் டீசர் பொதுவாக நேர்காணல் என்றாலே நம் அனைவருக்கும் ஒரு விதமான பயம் இருக்கும், ஆனால் விரைவில் வெளியாகும் ‘தாயம்’ படத்தில் நடைபெற இருக்கும் நேர்காணலானது, அந்த பயத்தையும் ஒரு படி மேலே எடுத்து செல்ல இருக்கிறது. கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி விஜய் சேதுபதி வெளியிட்ட ‘தாயம்’ படத்தின் டீசரே அதற்கு ஒரு சிறந்த உதாரணம். ‘பியூச்சர் பிலிம் பேக்டரி இன்டர்நேஷனல்’ சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் தயாரிப்பில் உருவாகி […]