“ஒரே ஒரு விபத்து என் பெயரை மாற்றி விட்டது …” என்கிறார் ‘மியாவ்’ படத்தின் கதாநாயகி ஊர்மிளா காயத்ரி பொதுவாகவே செல்ல பிராணிகளான நாய்களுக்கும், பூனைகளுக்கும் ஒரு மிக பெரிய வித்தியாசம் உண்டு. “நமக்கு உணவளிக்கிறார்கள், இவர்கள் தான் நம் தெய்வம்…’ என்று நினைப்பது நாயின் குணம்…”நமக்கு வேண்டியதெல்லாம் இவர்கள் செய்கிறார்கள், எனவே நாம் தான் இவர்களுக்கு தெய்வம்…” என்று நினைப்பது பூனையின் குணம். செல்ல பிராணிகள் வளர்க்கும் பலர் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர். அப்படி பெருமையை […]