ஒலிம்பிக்கில் எங்கள் தங்க பெண் P.V. சிந்து வெற்றியே பெற்றுள்ளார் – விஜயபிரபாகரன் பேட்டி இந்திய அளவில் ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மின்டனில் கலந்துகொண்ட P V சிந்து வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். இதைப்பற்றி சென்னை ஸ்மாஷ்ர்ஸ் உரிமையாளர் விஜய பிரபாகரன் கூறியதாவது, கடந்த வருடம் சிந்து எங்கள் சென்னை ஸ்மாஷ்ர்ஸ் அணியின் கேப்டனாக திகழ்ந்தார்,தற்பொழுது சிந்து ஒலிம்பிக்கில் இந்திய அளவில் மகளிர் பேட்மின்டனில் கலந்துகொண்டு விளையாடி அதில் அவர் தங்கத்தைதான் தவறவிட்டாரே தவிர தோல்வியடையவில்லை என்றும், 2012 […]