தமிழ் சினிமாவில் வெளியாகி மெகா வரவேற்ப்பை பெற்று ஜோக்கர் படத்தின் ஹீரோ குரு சோமசுந்தரம் தற்போது ஜதின் மற்றும் நிஷாந்த் ஆகியோரின் இயக்கத்தில் விஜய் மூலன் அவர்களின் தயாரிப்பில் உருவாகி வரும் ஓடு ராஜா ஓடு என்ற காமெடி திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இது Dark Humour கதையாக இருக்கும் எனவும் கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் ( ஆகஸ்ட் ) உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த படத்தில் நடித்துள்ள நடிகர், […]