வேலம்மாள் சினி கிரி¢யேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் மதுரை R.செல்வம் தயாரித்துள்ள திரைப்படம் ‘சீனி’. கதாநாயகராக சஞ்சீவி எனும் புதமுகமும், கதாநாயகியாக ஒவியாவும் நடித்திருக்கிறார்கள். காமெடி நாயகராக பரத்ர வி அறிமுகமாகியிருக்கிறார். மேலும் ராதாரவி, சரவணன், செந்தில், சின்னி ஜெயந்த், கஞ்சா கருப்பு, பவர்ஸ்டார் சீனிவாசன், இயக்குநர் T.P.கஜேந்திரன், இயக்குநர் மனோஜ்குமார், வையாபுரி, சுவாமிநாதன், பாவா லட்சுமணன், ரவி மரியா, அருள்தாஸ் உள்ளிட்ட இன்னும் பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இயக்குநர்கள் மனோஜ்குமார், சுராஜ் ஆகியோரிடம் இணை இயக்குநராகப் […]