கல்யாணம் செய்து கொள்ளாமலே ஒரே வீட்டில்… ஒன்றாக வசிக்கும்… ‘லிவிங் டு கெதர்’ என்ற மேற்கத்திய வாழ்க்கைமுறைதான் ‘ஓ காதல் கண்மணி’ யில் மணிரத்னம் எடுத்துக் கொண்ட விஷயம். வயதான தம்பதியான பிரகாஷ்ராஜ் – லீலா சாம்சன் வீட்டுக்கு பேயிங் கெஸ்ட்டாக வருகிறார் துல்கர் சல்மான். வந்த கொஞ்ச நாளிலேயே நித்யா மேனனையும் ‘அறைத்தோழி’யாக அழைத்து வருகிறார். கல்யாணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவதா? என்று முதலில் முரண்டு பிடிக்கும் பிரகாஷ்ராஜ் பிறகு சம்மதிக்கிறார். […]