பாகுபலி படம் உலகம் முழுவதும் வெளியாகி அனைவரையும் கொஞ்ச நாள் ஒன்றை பற்றியே சிந்திக்க வைத்தது ,அதை பற்றியே யோசிக்க வைத்தது…?? படம் வெளியான அன்று முதல் இன்று வரை அந்த கேள்விக்கு விடை தெரியாமல் பலரும் பல கற்பனையில் ஒரு பதிலை தங்கள் மனதிற்கு பதிலாய் சொல்லி ஆறுதல் படுத்தி கொண்டு மற்ற வேளைகளில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். ஆம் படம் பார்த்த ரசிகர்களை சுட்டு எறித்து கொண்டு இருக்கும் அந்த கேள்வி ஏன் கட்டப்பா […]