கணேஷ் பிரசாத்தின் ‘எனது இந்தியா’ என்னும் மியூசிக் வீடியோ ஒன்றரை லட்சம் பார்வையாளர்களை எட்டி இருக்கிறது… “அசோக சக்கரம் பறக்குதடா, காணும் கண்களை பறிக்குதடா….” என்ற ‘எனது இந்தியா’ மியூசிக் வீடியோவின் வரிகளை கேட்கும் போது, நம்மை அறியாமலேயே நம் உடம்பில் ஒருவித நாட்டுப்பற்று குடிக்கொள்கிறது. கணேஷ் பிரசாத்தின் ‘எனது இந்தியா’ என்னும் இந்த பாடலானது, நம் இந்தியா 70 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தில் அடியெடுத்து வைத்ததை முன்னிட்டு, கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி […]