நான் இயக்குனராக அறிமுகமான நாள் முதல் இன்று வரை நீங்கள் அளித்து அன்பிற்க்கு எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் அரவனைப்பாலும், ஆதரவாலும் எனது இயக்கத்தில் வெளிவந்த “தனி ஒருவன்” திரைப்படம் 2015ம் ஆண்டின் வெற்றிப்படமாக அமைந்தது. தனி ஒருவன் படத்திற்கு மேலும் ஒரு மகுடம் சூட்டும் விதமாக, IIFA Utsavam விருதுகள் நிகழ்ச்சியில், சிறந்த இயக்குனர் விருது எனக்கும், சிறந்த கதாநாயகன் விருது எனது தம்பி ஜெயம் ரவி அவர்களுக்கும், சிறந்த வில்லன் விருது அரவிந்த்சாமி அவர்களுக்கும் […]