கதாநாயகிகள் குடும்பத்திலிருந்து மின்னவரும் புதிய கதாநாயகி லவ்லின் அழகிய தோற்றத்திற்க்கும் எதார்த்த நடிப்பாற்றலுக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கிய சகோதரிகள் சரிதா மற்றும் விஜி. பல எண்ணற்ற படங்களில் நடித்து அனைவரின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெற்ற இவர்களின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புதிய இளமை ததும்பும் கதாநாயகி அறிமுகமாகவுள்ளார். சந்திரசேகர் – விஜி தம்பதியின் மகளான லவ்லின் விரைவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். சிறு வயது முதலே நடிப்பின் மேல் உள்ள ஈர்ப்பால் கதாநாயகியாக உருவாகவேண்டும் […]