குறும் படங்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது என்பது சமீபத்திய ட்ரெண்ட். அந்த வகையில் சமீபமாக லட்சுமி, மா ஆகிய குறும் படங்கள் மூலம் அனைவரையும் ஈர்த்த இயக்குனர் சர்ஜுன், ஒரு தாய் அன்பின் வெளிப்பாடை அற்புதமாக காட்டிய ‘Maa’ மூலம் அனைத்து தரப்பிலும் பெருமளவு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்று வருகிறார். இந்த வெற்றி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த படத்தை இயக்கம் வாய்ப்பை சார்ஜூனுக்கு பெற்றுத்தந்துள்ளது என்பதே தற்பொழுதைய பரபரப்பு செய்தி. இந்த படத்தை […]