கதை சொல்லப் போறோம் படம் மூலம் அறிமுகமாகும் புதிய இசையமைப்பாளர் பவன். சென்னையை சேர்ந்தவரான பவன் லண்டனில் இஞ்சினியரிங்க் முடித்துவிட்டு இசை மேல் கொண்ட காதலால் இசையை முறையாக பயின்றார். தமிழ் படங்களில் பணியாற்ற விரும்பி மீண்டும் சென்னை வந்து வாய்ப்புகள் தேடியவர் இயக்குனர் கல்யான் அறிமுகத்தில் கதை சொல்லப் போறோம் படத்தில் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தற்போது நகர்வலம், சினாமிகா ஆகிய படங்களுக்கு இசையமத்து வருகிறார். இப்படத்தின் […]