நரேன் – சூரி நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் வெளிவரும் ‘கத்துக்குட்டி’ படத்தின் பிரத்யேகக் காட்சியை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர் மனைவி கயல்விழி மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பார்த்தார். படம் முடிந்ததும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சீமான், ”நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான் வயிறு குலுங்க சிரித்த படம் கத்துக்குட்டிதான். மிக ஆழமான சிந்தனையை சிரிக்கச் சிரிக்கச் சொல்லி புதுமையான திரைக்கதையில் விளையாடி இருக்கிறார்கள். குறிப்பாக தம்பி சூரி வரும் ஒவ்வொரு காட்சியும் வயிறு […]