சினிமாவுக்கு ஜாதி மதம் மொழி வேறுபாடு கிடையாது!- ஒரு சினிமா விழாவில் ஸ்ரீகாந்த் பேச்சு! சினிமாவுக்கு ஜாதி மதம் மொழிவேறுபாடு கிடையாது. என்று ‘பீரங்கிபுரம்’ சினிமா விழாவில் நடிகர் ஸ்ரீகாந்த் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு. சென்னை முதல் ராஜஸ்தான் வரை நெடுஞ்சாலை வழியாகப் போகும் கதையாக உருவாகும் படம் ‘பீரங்கிபுரம்’. தமிழ்,தெலுங்கு,கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகிறது.கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் நாயகனாக நடிக்கிறார்.. இவர் ‘நானு அவனுள்ள அவளு ‘கன்னடப் படத்துக்காக […]