கபாலி’ திரைப்படத்தை காண்பதற்காக படப்பிடிப்புக்கு லீவ் விட்டனர் ‘பலூன்’ படக்குழுவினர் ஜெய் மற்றும் அஞ்சலி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் பலூன் திரைப்படமானது, அதன் ஆரம்ப நாட்களில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி வருகிறது. ’70 எம் எம்’ நிறுவனத்தின் உரிமையாளர்கள் டி.என். அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சுப்பராயன் ஆகியோர் தயாரித்து வரும் பலூன் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் […]