கபாலி படத்தை பார்த்த பிறகு “மகிழ்ச்சி…” என்று கூறினார் மத்தேயு ஹேடன் தற்போது தமிழ்நாட்டின் தலைப்பு செய்தியாக மக்கள் மத்தியில் பரவி கொண்டிருக்கும் ஒரு பெயர் மத்தேயு ஹேடன். தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற இருக்கும் 2016 ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்நாடு பிரீமியர் லீக்’ போட்டியின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் மத்தேயு ஹேடனுக்கும், நம் தமிழக மக்களுக்கும் எப்போதுமே ஒரு இனம் புரியாத அன்பு இருந்து வருகிறது. ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணிக்காக தன்னுடைய ‘மங்கூஸ்’ எனப்படும் பிரத்தியேக […]