இது தலை கனமா இல்லை தன் நம்பிக்கையா என்று தான் யோசிக்க வைக்குறது இன்று அட்லி “விஜய் 59” பட பூஜையில் பேசியது என்னனு கேக்குறிங்களா இருங்க முதல்லா படத்தை பற்றி பார்போம் அப்புறம் அட்லி பேசியது சொல்லுறேன் .. பிரமாண்டத்துக்கு பேர் போன கலை புலி S.தாணுக்கு தாயரிப்பில் உருவாகும் படம் “விஜய் 59″படத்துக்கு இன்னும் பேர் வைக்கல அதான் “விஜய் 59” இந்த படத்துல விஜய்,சமந்தா மற்றும் இன்னும் ஒரு நாயகி எமி ஜாக்சன், […]