நான்கு கதாநாயகிகளுடன் களமிறங்கும் கலை வாரிசு களத்தூர் கிராமம் திரைப்படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் S A ராஜ்கண்ணுவின் வாரிசு மிதுன்குமார் இரண்டாவது திரைப்படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் N L ஸ்ரீ அவர்கள் இயக்குகிறார், இவர் வேளச்சேரி மற்றும் வெற்றிவேல் ஆகிய படங்களில் உதவிஇயக்குநராக பணிபுரிந்தவர், இவர் திரைப்பட கல்லூரியில் தங்கம் வென்ற மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கதைப்படி படத்தில் நான்கு கதாநாயகிகள் என்பதால் சில முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.மேலும் யோகிபாபு, […]