“கவலை வேண்டாம்’ திரைப்படத்திற்காக பிரபல பாடகர் அர்மான் மாலிக்கை பாட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் “படைப்பு என்று இருந்தால் படைப்பாளி என்ற ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும்…” அப்படி ஒரு சிறந்த இசை படைப்பாளியாக தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருப்பவர் இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். சமீபத்தில் வெளியாகி அமோக வெற்றி பெற்ற கோ 2 திரைப்படத்திற்காக இவர் இசையமைத்த “கண்ணம்மா…’ மற்றும் “கோகிலா…” பாடல்கள் இள வட்டாரங்களை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் […]