ஜீவாவை தீவிரமாக காதலிக்கும் ‘கவலை வேண்டாம்’ நடிகை சுனைனா இயல்பான பாவனைகளாலும், யதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துச் செல்லும் ஒரு நடிகை, சுனைனா. நம்முடைய அடுத்த வீட்டில் வசிக்கும் பெண் போல, தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் சுனைனா, தற்போது ஜீவா – காஜல் அகர்வால் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள ‘கவலை வேண்டாம்’ படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து இருக்கும் கவலை வேண்டாம் […]