‘கவலை வேண்டாம்’ படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கி இருக்கிறது ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ காதல், நட்பு, நகைச்சுவை உணர்வு, பொறாமையின்மை ஆகிய சிறந்த குணங்கள் தான் ஒரு மனிதனை கவலை இல்லாமல் வாழ செய்கிறது… வருகின்ற தசரா விடுமுறை நாட்களில் ரசிகர்களின் மகிழ்ச்சியை இந்த குணங்களோடு இரட்டிப்பாக்க தயாராக இருக்கிறது, ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து இருக்கும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படம். ‘யாமிருக்க பயமே’ படப்புகழ் டீகே இயக்கி, ஜீவா – காஜல் அகர்வால் முன்னணி […]