50 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமான அரங்குகள் கஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் “பாண்டிமுனி ” படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கில் ஜாக்கி ஷெராப் பங்கேற்றார். தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரிக்கும் படமான பாண்டிமுனி படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் திருவண்ணாமலை அருகே உள்ள வேட்டவலம் என்ற ஊரில் நடை பெற்றது. இந்தப்படத்தில் ஜாக்கி ஷெராப் முனீஸ்வரசாமி […]